Reporter - ஜார்ஜ் அந்தோணி

``எல்லாம் சரியாக இருக்கிறது... குட் நைட்!” - விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவான கடைசி வார்த்தைகள்

#AirCrash #PlaneCrash #Shocking

Reporter - ம.காசி விஸ்வநாதன்

மழையால் ஒரு போட்டி தடைப்பட்டாலே நமக்குள் இருக்கும் கிரிக்கெட் ரசிகன் சோக மியூசிக் போட்டு ‘அப்பு’ கமல் போல நடக்க ஆரம்பித்துவிடுவான். ஆனால் கொரோனாவோ கிரிக்கெட் மட்டுமல்லாமல் உலகமெங்கும் நடக்கவிருந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தையுமே மொத்தமாக முடக்கியிருக்கிறது

#Cricket #Sports #IPL #Virat #Dhoni